Association loi 1901 — Fondée en 1991 Contact
CCP

Cercle Culturel des Pondichériens

Histoire, culture et patrimoine des anciens comptoirs français de l'Inde

Lettre du CCP n° 7

Mars 1995

Sommaire

  • — புனர்ஜன்மம் Renaissance
  • — L’esclave tamoul தமிழ் அடிமை
Télécharger le PDF

Numéro 7 de la Lettre du Cercle Culturel des Pondichériens — Mars 1995.

கடமை கண்ணியம்‌ கட்டுப்பாடு

Devoir, Honnêteté, Discipline

இன்பத்‌ தமிழ்‌

தமிழுக்கு அமுதென்று பேர்‌ - அந்தத்‌ தமிழ்‌இன்பத்‌ தமிழ்‌எங்கள்‌ உயிருக்குநேர்‌ ! தமிழுக்கு நிலவென்று பேர்‌ - இன்பத்‌ தமிழ்‌எங்கள்‌ சமூகத்தின்‌ விளைவுக்குநீர்‌ !

தமிழுக்கு மணமென்று பேர்‌ - இன்பத்‌ தமிழ்‌எங்கள்‌ வாழ்வுக்கு நிருமித்த ஊர்‌ ! தமிழுக்கு மதுவென்று பேர்‌ - இன்பத்‌ தமிழ்‌எங்கள்‌ உரிமைச்செம்‌ பயிருக்குவேர்‌ !

தமிழ்‌எங்கள்‌ இளமைக்குப்‌ பால்‌ - இன்பத்‌ தமிழ்நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்‌ ! தமிழ்‌எங்கள்‌ உயர்வுக்குவான்‌ - இன்பத்‌ தமிழ்‌எங்கள்‌ அசதிக்குச்‌ சுடர்தந்ததேன்‌ |

தமிழ்‌எங்கள்‌ தமிழ்‌எங்கள்‌ தமிழ்‌எங்கள்‌ தமிழ்‌எங்கள்‌

அறிவுக்குத்‌ தோள்‌ - இன்பத்‌ கவிதைக்கு வயிரத்தின்‌ வாள்‌! பிறவிக்குத்‌ தாய்‌ - இன்பத்‌ வலமிக்க உளமுற்றதீ !

Bâradidâssane :

Lettre du CERCLE CULTUREL DES PONDICHERIENS

% % % % %

புதுசிசேரியர்‌ கலை மன்ற மடல்‌

N°7

Mars 1995

MPT des Amonts et Courdimanche 91940 LES ULIS

Doux Tamoul

Tamoul a pour nom ambroisie, Délicieux Tamoul qui guide notre vie ! Tamoul a pour nom la lune,

Doux Tamoul, source de fortunes !

Tamoul est le nom d’un parfum, Délicieux Tamoul, cité des lendemains Tamoul est un nom de liqueur,

Doux Tamoul, du grain, le droit, le coeur !

Tamoul, lait de nos enfances, Délicieux Tamoul, du poète la lance ! Tamoul, notre ciel d’ascension.

Doux Tamoul, miel des guérisons !

Tamoul, pilier pour nos savants, Délicieux Tamoul, outil des poètes ! Tamoul, mère de nos enfants,

Doux Tamoul, âtre de nos fêtes !

M.PIEDNOIR

Doux Taimoul

Kanaga Souppourattinam, troisième fils d’une famille de Pondichéry, est né le 29 Avril 1891 (*). Il débute ses études sous la direction du professeur Tiroupoulisami. 11 devient très brillant en grammaire et en littérature tamoule, ce qui lui vaut 16 titre de “Poulavar” en languc tamoule (“தமிழ்ப்‌ புலவர்‌”). Dès sa première rencontre avec Bâradivâr en 1908. de puissants liens s’établissent entre les deux hommes. Par respect envers le grand poète dont il admire tant la simplicité que l’érudition, il abandonne son nom de naissance pour devenir Bâradidâssane. C’est ce nom qu’il gardera jusqu’à la fin de sa vie et qui le fera passer à la postérité.

Devenu maître de Tamoul à l’âge de 18 ans, il exerce dans les écoles gouvernementales. En 1921, il épouse Pajaniyammäl dont il aura trois filles et un garçon. Politiquement très actif, il compose des chansons et des hymnes pour soutenir les mouvements révolutionnaires auxquels il adhère, ou qu’il soutient. Il collabore dans plusieurs journaux, publie des livres, écrit des pièces de théatre.

Reconnu par tous, il a été plusieurs fois honoré par ses pairs. 11 meurt à Madras le 21 Avril 1964. “Le coucou qui a chanté a disparu, c’est une grande perte” dit-on de lui. Le peuple Tamoul est profondément attristé de sa disparition.

OEuvrant sans relâche pour extraire sa belle langue Tamoule de la gangue formée par les siècles de présence étrangère, il en fait largement la promotion; et avec quelque autres, il est à l’origine du renouveau, de la “renaissance” populaire de cette langue.

Le poème précédent, qui est à la fois une ode composée à la gloire du Tamoul, un slogan pour la promotion et l’utilisation du Tamoul dans sa forme purifiée, et un hymne unificateur d’un peuple qui se retrouve, est un exernple illustrant à merveille l’art poétique, les idées philosophiques et l’esprit militant de Bâradidâssane. La modeste traduction que j’en 81 faite essaie, sous une forme versifiée, de transmettre son message autant que faire se peut.

(*) Il y a quelques années, notre association a participé à la célébration du centenaire de la naissance de Bäradidässane à Paris (UNESCO). M.P

தமிழும்‌ எட்டாவது உலகத்‌ தமிழ்‌ மாநாடும்‌

தமிழ்மொழி இரண்டாயிரம்‌ ஆண்டுகளுக்கு மேலாகத்‌ தென்னிந்தியாவில்‌ வழங்கி வருகின்றது. ஆயினும்‌, 14-ஆம்‌ நூற்றாண்டிலிருந்து தமிழ்நாட்டைத்‌ தமிழர்‌ ஆண்ட தன்மை போய்‌, கன்னட நாட்டினர்‌, தெலுங்கர்‌, சுல்தான்கள்‌, நவாபுகள்‌, ஐரோப்பியர்கள்‌ ஆகிய வெளிநாட்டினரே ஆண்டு வந்தனர்‌. இதன்‌ காரணமாகத்‌ தமிழ்மொழியின்‌ முக்கியத்துவமும்‌ சிறப்பும்‌ சிறிது சிறிதாகக்‌ குறைந்துவிட்டன.

பிற்பட்ட நூற்றாண்டுகளில்‌ பல தமிழ்ப்‌ பெரியார்கள்‌ இருந்து வந்திருக்கின்றனர்‌. ஐரோப்பிய அறிஞர்‌ சிலரும்‌ அவ்வப்போது தமிழின்‌ மகிமையைப்‌ பற்றி எழுதி வந்திருப்பினும்‌, 20-ஆம்‌ நூற்றாண்டுத்‌ தொடக்கம்‌ வரையில்‌ தமிழில்‌ பெரிய மறுமலர்ச்சி ஏற்படவில்லை.

19-ஆம்‌ நூற்றாண்டுக்‌ கடைசியில்‌ மூதறிஞர்‌ உ.வே.சாமினாதையர்‌, சி.வை.தாமோதரம்பிள்ளை முதலானோர்‌ பழைய தமிழ்‌ இலக்கியப்‌ படைப்புகளைப்‌ பதிப்பித்தனர்‌. பிறகு, பாரதியார்‌, பாரதிதாசன்‌ போன்றோரின்‌ தூயத்‌ தமிழ்க்‌ கவிதைகளும்‌, பெரியார்‌ ஈ.வே.ராமசாமி, அறிஞர்‌ அண்ணாதுரை போன்றோர்களின்‌ தமிழ்‌ ஆக்கங்களும்‌, பகுத்தறிவு எண்ணங்களும்‌, புதியதொரு தமிழ்‌ எழுச்சியை உண்டாக்கின.

பற்பல நூல்கள்‌ வெளியிடப்பட்டு, தமிழ்க்‌ கலைச்சொற்கள்‌ தொகுக்கப்பட்டு, ஆங்கிலம்‌ ஆட்சி செய்த எல்லாத்துறைகளிலும்‌ தமிழ்மொழி உபயோகிக்கப்பட்டது. சென்னை மாநிலம்‌ ‘தமிழ்நாடு’ என்ற பெயரையும்‌ பெற்றது.

தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில்‌ தமிழ்மொழி பேசுவோரையும்‌, தமிழ்ப்‌ பண்பாட்டைக்‌ கடைப்பிடிப்பொரையும்‌ ஒருங்கு கூட்டி உலக அரங்கில்‌ தமிழ்‌ வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும்‌ என்று சில பேரறிஞர்‌ நினைத்தனர்‌. இந்த அடிப்படையில்‌, முதல்‌ உலகத்‌ தமிழ்‌ ஆராய்ச்சி மாநாடு மலேசியாவின்‌ தலைநகரான கோலாலம்பூரில்‌ 1966-ஆம்‌ ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. சிங்கப்பூர்‌, சிரி லங்கா, இந்தோனசியா, மொரீசியசு, பிரான்சு, இங்கிலாந்து… முதலிய நாடுகளிலிருந்தும்‌ பேராளர்கள்‌ வந்து பல ஆராய்ச்சிக்‌ கட்டுரைகள்‌ வழங்கினர்‌.

இரண்டாவது உலகத்‌ தமிழ்‌ ஆராய்ச்சி மாநாடு அறிஞர்‌ அண்ணாதுரையின்‌ தலைமையின்‌ கீழ்‌ சென்னையில்‌ 1908-ஆம்‌ ஆண்டு மிகமிக விமரிசையாகக்‌ கொண்டாடப்பட்டது. பல லட்சக்‌ கணக்கான மக்கள்‌ கலந்து கொண்ட இவவாராய்ச்சி மாநாடு, பெரிய தமிழ்‌ விழாவாக அமைந்தது.

அதன்பின்‌, மூன்றாவது உலகத்‌ தமிழ்‌ ஆராய்ச்சி மாநாடு 1970ஆம்‌ ஆண்டு பாரிசில்‌ உள்ள Collège de France-@Qo, பேரறிஞர்‌ ழான்‌-பிலியோசா தலைமையில்‌ நடைபெற்றது. அப்போது தமிழக முதல்வர்‌ மு.கருணாநிதி, புதுவை முதல்வர்‌ பரூக்‌ மரைக்காயர்‌ முதலானோர்‌ முதன்முறையாகப்‌ பிரான்சு நாட்டுக்கு வருகை தந்து கெளரவித்தனர்‌. ம.பொ.சிவஞானம்‌, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்‌, மு.வரதராசன்‌, கா.அப்பாதுரை … முதலியோருடைய இனிமையான மேடைப்‌ பேச்சும்‌, 1741500-வில்‌ பணியாற்றிய தமிழ்ச்‌ சிந்தனையாளர்‌ மால்கால்ம்‌ ஆதிசேஷையாவின்‌ அருமையானக்‌ கருத்துரையும்‌ செவி விருந்தாக அமைந்தன.

நான்காவது உலகத்‌ தமிழ்‌ ஆராய்ச்சி மாநாடு 1974-இல்‌ யாழ்ப்பாணத்திலும்‌, பிறகு ஐந்தாவது உலகத்‌ தமிழ்‌ ஆராய்ச்சி மாநாடு 1981-இல்‌ மதுரையிலும்‌, அதன்‌ பின்னர்‌ ஆறாவது உலகத்‌ தமிழ்‌ ஆராய்ச்சி மாநாடு 1987-இல்‌ கோலாலம்பூரிலும்‌, இதையடுத்து ஏழாவது உலகத்‌ தமிழ்‌ ஆராய்ச்சி மாநாடு 1989-இல்‌ மொரீசியசிலும்‌ நடைபெற்றன.

கடைசியாக எட்டாவது உலகத்‌ தமிழ்‌ ஆராய்ச்சி மாநாடு தஞ்சாவூரில்‌ 1995 சனவரி 1-ந்‌ தேதியிலிருந்து 5-ந்‌ தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாட்டில்‌ நடந்தேறும்‌ மாநாடுகள்‌ அனைத்தும்‌ பெருந்‌ தமிழ்‌ விழாவாகவும்‌, அதேசமயம்‌ ஆளுங்கட்சியின்‌ விழாவாகவும்‌ நடந்தேறுவது வழக்கம்‌. எட்டாவது மாநாடு இதற்கு விதி விலக்கல்ல. ஏராளமான செலவு செய்து இம்மாநாட்டை நடத்தியிருக்கின்றனர்‌. இதனால்‌ தஞ்சாவூர்‌ மக்களுக்கு சீரான பாதைகள்‌, புதிய பொதுக்‌ கட்டிடங்கள்‌ என்று பல வகையான நன்மைகளும்‌ ஏற்பட்டிருக்கும்‌. தமிழ்‌ ஆராய்ச்சியாளருக்கும்‌ சிறிதளவாவது நன்மை ஏற்பட்டுத்தானிருக்கும்‌. என்றாலும்‌, பணவிரயத்தைக்‌ குறைத்து, தேர்ந்தெடுத்த சில துறைகளில்‌ மட்டுமாவது போதிய நிதி வசதிக்கு வழி வகுத்திருந்தால்‌ நன்றாக இருக்குமே என்ற ஏக்கமும்‌ எழுந்த வண்ணமிருக்கின்றது.

CH.

ASSEMBLEE GENERALE

L’Assemblée Générale ordinaire de notre Association s’est tenue le 17 Décembre 1994. Le rapport d’activité 1994 dressé par le président M.Gobalakichenane fait état des participations du Cercle Culturel des Pondichériens aux manifestations suivantes :

  • soirée des ‘Restos du Coeur": danse de kôlâttam
  • soirée “Bol de riz’’: exposition, danse indienne et diaporama
  • soirée ‘Aide et Action’’: exposition de photos et diaporama

et de notre fête de Pongal qui fut comme toujours une grande réussite: “scénette” “KumaNan” (très appréciée), danse, musique et chant…et distribution de Pongal.

Actuellement, deux cours sont organisés : un pour les petits (débutants) et un autre pour les grands (avancés). Noter qu’un deuxième local a été obtenu à la Maison Pour Tous de Courdimanche, ce qui résout le problème des horaires le Samedi après-midi.

Le rapport financier est lu par le Trésorier, M. Chanemougassoundiram. Cette année voit un bilan positif de 147,75 F, ce qui porte le solde du compte à 4953,60 F.

Le nouveau bureau est constitué par : M. Gobalakichenane (Président), M. Piednoir Michel (Trésorier), M. Aroule Pascal (Secrétaire).

Les activités de l’association pour 1995 débuteront par une exposition sur les Comptoirs français organisée du 4 au 15 Avril 1995 à la Maison Pour Tous de Courdimanche. 11 n’y aura pas de fête de Pongal en 1995, mais nous participerons au Pongal organisé par d’autres associations. Le trésorier M. Piednoir, dont l’apport technique a permis la publication des lettres N°4, 5 et 6, en plus du document spécial de Pongal 1994 et du document sur Gandhi, suggère de faire passer à quatre le nombre de pages de la Lettre du Cercle Culturel des Pondichériens ce qui est adopté à l’unanimité.

M.G

CA un banyan A un corbeau A un renard A un vadai FA

்‌ தரி/-கரக்கா- வட.

ரகசிதி 18/02/95