Association loi 1901 — Fondée en 1991 Contact
CCP

Cercle Culturel des Pondichériens

Histoire, culture et patrimoine des anciens comptoirs français de l'Inde

Lettre du CCP n° 4

Mars 1994

Sommaire

  • — முயற்சி
  • — பொங்கல் விழா
Télécharger le PDF

Numéro 4 de la Lettre du Cercle Culturel des Pondichériens — Mars 1994.

ae கத்தும்‌ Lettre du N° 4 அனகை CERCLE CULTUREL

DES PONDICHERIENS

h vie de de d Mars 1994

MPT des Amonts 91940 LES ULIS

முன்பு ௮றிவித்த மாதிரி அந்த 4-வது எண்‌ மடல்‌ முறை தவறாமல்‌ வெளிவ௫கின்றது. அதில்‌ தி௫ம.தி.தசரதன்‌ அவ்வாண்டூத்‌ தொடக்க த்தில்‌ நாம்‌ கொண்டாடய பொங்கல்‌ விழாவைப்‌ பற்றி அனிய EL Ga வமங்கியி௫க்கின்றார்‌. அடூத்து, அந்‌ தியாவில்‌ பொடூளாகா௱ Au சிறப்புடன்‌ விளங்கும்‌ நிறுவனங்களைப்‌ பற்றியும்‌ அந்ரிறுவனங்களைத்‌ கொடங்கி அத்‌ தகைய அளவு விரிவாக்கிய பெரியோர்களைப்‌ பற்றியும்‌ தி௫.

அள்‌ பசுகால்‌ ரத்தினச்‌ சுக்கமாகக்‌ தொகுத்துக்‌ கொடுக்‌. கிடக்கின்ற.

அவர்களைப்‌ போலவே ஈம்மில்‌ - பெரியவ௫ம்‌ சிறுவ௫ூமாகிய - ஒவ்வொ௫வ௫ம்‌ எந்த வொ பணியைத்‌ தாடங்கும்‌ போதும்‌ மனவலிமையுடனும்‌ விடாமுயற்சியுடனும்‌ வேலை செப்‌ தால்‌, முடியாதது ஒன்றுமில்லை.

அவர்களால்‌ முடியுமென்றால்‌ நம்மால்‌ முடியுமென றால்‌ என்னால்‌ முடியுமென்றால்‌ உன்னால்‌ முடியும்‌. அகைக்‌ கான்‌ ௮ன்றேபாகியா்‌ சொன்னர்‌ : “அக்கினிக்‌ குஞ்சொன்று கண்டேன்‌ - அதை ௮ங்கொ௫ காட்டிலோர்‌ பொட்‌ கிடை வைக்கேன்‌; வெந்து கணிற்கது காடு; - தழல்‌ வீரத்தில்‌ குஞ்சென்றும்‌ மூப்பென்றும்‌ உண்டோ ? குத்தரிகிட கத்தரிகிட தித்தோம்‌”

பு.க.ம. கலைவர்‌

L’esprit d’entreprise

L’esprit d’entreprise indien existe avec les grands noms que nous avons tous entendus à travers la vie quotidienne en INDE.

Ce sont en fait des hommes qui ont fait preuve d’une grande tenacité et surtout d’un devouement total. JEHANGIR RAJANJT DADABHOY TATA éenit : “Lorsque. en 1938, mes collègues tous plus âgés que moi, dans un moment de dérangement mental, m’ont élu Président du Groupe TAT A. je décidai de me dévouer totalement à l’accomplissement d’une INDE politiquement indépendante et économiquement solide.”

Ces hommes avaient quelques points communs :

  • 115 ont commence leur carrière d’industriel par l’importation de produits étrangers:

  • 115 ont développe le bien-être 500181 pour tous leurs empioyes avec l’édification de véritables “Eldorados" comme JAMSHEDPUR:

  • 115 ont transmis le contrôle du Groupe a leur descendance proche:

  • [ls se sont diversifiés au gre des opportunités offertes par l’entreprise étrangère (achat de licence) ou la réglementation de l’Etat:

  • 115 ont consolide au fil du temps le premier produit industriel de leur Groupe. voire hisse au tout premier rang national.

L’ouvrage de G.PIRAMAL et M.HERDECK “INDIA’s INDUSTRIALISTS” presente la genèse passionnante de quelques unes de ces grandes aventures :

  • AMBANI avec le textile synthétique

  • BAJAJ avec le scooter

  • BIRLA avec l’automobile

  • GOENKA avec le thé

  • KIRLOSKAR avec le moteur Diesel

  • MAFATLAL avec le textile de coton

  • MAHINDRA avec la Jeep

  • MODI avec le sucre

  • OBEROI avec l’hôtellerie

  • TATA avec AIR INDIA

  • THAPAR avec le charbon

  • WALCHAND avec la construction

  • T.T.K. avec la distribution

Outre T.T.K. , un groupe industriel 0856 à Madras et developpe par TIRUV ALLUR THATT AI KRISHNAMACHARI (T.T.K.), l’Inde du Sud compte egalement de grands aventuriers de l’industrie : M.RF. (MADRAS RUBBER FACTORY), premier producteur de pneumatiques avec MAMMON MAPILAI ou SPIC. (SOUTHERN PETROCHEMICAL INDUSTRIES CORPORATION), 2ème producteur d’engrais chimiques avec A.C.MUTHIA. En

particulier, dans la région de Pondichéry, relevons la presence d’AUROFOOD (biscuiterie) ou de l’ANGLO-FRENCH TEXTILES (textiles).

Espérons que l’esprit d’entreprise des hommes de demain saura préserver les valeurs fondamentales de leurs pères.

P.AROULE

பொங்கல்‌ விழா

சென்ற கனவரி மாதம்‌ 30-210 நாளன்று “புதுச்சேரியர்‌ கலை மன்றத்தினர்‌ நடத்திய பொங்கல்‌ விமாவில்‌ கமிமர்‌ மட்டுமின்றி, பிரான்சு தேசக்‌ SANS கலந்து கொண்டூ விழாவைச்‌ சிறப்பி க்‌ தனர்‌.

அறை வணக்கத்துடன்‌ விமா துவங்கியது. தி௫ம ஆ. அ௫ள்‌ வரவேற்புரை நவில, முதலில்‌ தமிம்த்‌ தாத்தா உ.வே.சாமிநாதையர்‌ படம்‌ திறுந்து வைக்கப்பட்டது.

| அழகு தமிமில்‌ பிள்ளைகள்‌ பாடல்களைப்‌ பாடி ஈம்மை அன்பத்தில்‌ அம்த்கினர்‌. பாரதியார்‌,

UMA STE பாடல்களை ஈம்‌ யாவர்க்கும்‌ நினைவட்டி, கமிழுணர்ச்சியை மேலும்‌ பெ௫க்கினர்‌ என்றால்‌ மிகையாகாது. தி௫.கரிகாலன்‌ அவர்கள்‌ (பிரான்சு கேசத்தவர்‌ என்பது குறிப்பிடத்‌ தக்கது) “பொங்கலோ பொங்கல்‌” என்ற கவிதையை வாசித்து அனைவனையும்‌ ஆச்சரியத்தில்‌ ஆழ்த்தினார்‌. அவர்‌ பிரெஞ்சு மொமியிலும்‌, தி௫. தீன தயாளு அவர்கள்‌ தமிம்‌ மொமியிலும்‌ பொங்கல்‌ விமாவிற்கான விளக்கத்தைக்‌ SE. “பயிர்‌ விளைச்சலைக்‌ கொடுக்கும்‌ சரியனுக்கும்‌, அர்‌ கிரனுக்கும்‌, நிலத்தை உம உ கவும்‌ மாட்டூக்கும்‌ ஈன்றி செலுத்தும்‌ வகையில்‌ கொண்டாடப்படூவதே பொங்கல்‌ விமா” என்ற நோக்கம்‌ கெளிவாக்கப்பட்டது. தி௫.கரிகாலன்‌ அவர்கள்‌ தாம்‌ கமிம்நாட்டூக்குச்‌ சென்றபோது எடூத்த வண்ண நிடற்படங்களைப்‌ போட்டூக்‌ காட்டி எல்லானாயும்‌ பாவசப்படூ த்‌ தினார்‌.

பேச்சு மொமியில்‌ அல்லாது எழுத்து மொமியிலும்‌ பேச முடியும்‌ என்பதைக்‌ “குமண வள்ளல்‌” நாடகத்தின்‌ மூலம்‌ “புதுச்சேரியர்‌ கலை மன்ற” த்தில்‌ கமிம்‌ பயிலும்‌ செல்விகள்‌ அவர்களுடைய க.த்‌௫பமான அடவர்‌ வேடம்‌, பேச்சு, ரடிப்பு அவற்றின்‌ மூலம்‌ நி௫பித்‌ தனர்‌. அவர்களுடைய கோலாட்டமும்‌ நோர்த்‌ தியாக ௮மைந்‌ தது. சர்சேல்‌ அசைக்‌ குழுவினரின்‌ அனிய கச்சேரி விழாவினை மேலும்‌ சிறப்பித்தது.

குமிழ்‌ கற்கும்‌ மாணவர்கள்‌ தங்களால்‌ அயன்றவரைக்‌ தங்கள்‌ கூத்துக்களை எளியகதமிமில்‌ சிறு கட்டூமா, கவிகைகளாக வடித்து வடம்‌ 1995. ௮ம்‌ ஆண்டூ பொங்கல்‌ விமாவில்‌ வாசி க்‌கால்‌ ஈன்றாக அடக்கும்‌.

“செவிக்குணவு அல்லாத போம்து சிறிது வயிற்றுக்கும்‌ ஈயப்படூம்‌” என்பதற்கேற்றாற்போல்‌ செவி உணவுண்டூ களிக்த அனைவ௫ம்‌ பல்சுவை உணவுண்டூ களித்து விடைபெற்றோம்‌.

தி௫மதி. சு.கசர.கன்‌.