Association loi 1901 — Fondée en 1991 Contact
CCP

Cercle Culturel des Pondichériens

Histoire, culture et patrimoine des anciens comptoirs français de l'Inde

Lettre du CCP n° 3

Décembre 1993

Sommaire

  • — Le mot du président
  • — நடப்பதும், நடக்கவிருப்பதும்
  • — FACE HUMAINE ET PERROQUET
Télécharger le PDF

Numéro 3 de la Lettre du Cercle Culturel des Pondichériens — Décembre 1993.

யாதும்‌ 2267 Lettre du ௫ம்‌ கேளி O டா CERCLE CULTUREL N°3 DES PONDICHERIENS

Décembre 1993

MPT des Amonts 91940 LES ULIS

Le mot du président

Grâce à l’heureuse initiative de Mr. PIEDNOIR. nouveau membre dans notre association. cette lettre du C.C.P. N°3 peut paraitre en deux langues. Au nom de tous les autres membres. je tiens à le remercier publiquement.

Avec ce nouveau coup de pouce donné. j’espere que désormais. la lettre du C.C.P. pourra être publiée régulièrement en 1994, une fois par trimestre par exemple. Toute suggestion concernant la forme définitive à lui donner. et le tvpe d’informations et articles à faire paraître. est naturellement bienvenue.

Notre prochaine reunion generale. fixée au :

Samedi 18 Décembre 1993 à 16h

à la Maison Pour Tous des Amonts - Les Ulis

sera une bonne occasion de nous retrouver ensemble après de longs mois. et de débattre aussi | et Surtout des activités futures de notre jeune association.

|

Bonnes Fêtes a tous !

“அந்‌ திய மொழியைப்‌ பமக்கும்‌ பிரான்சு கேசக்கவன்‌ ௫ பைத்தியக்காரன்‌ !” என்று சென்றஆண்மல்‌ நான்‌ சொன்னேன்‌.

ரண்‌ நான்‌ பைக்‌ தியமாய்‌ அடக்கிறேன்‌ ! ஆனால்‌, எனக்கு அந்தப்‌ பைத்தியம்‌ கவம்‌ அனிப்பாய்‌ ௮௫ூ& ஆறது.

பெ௫ம்‌ செல்வம்‌ ஓர்‌ அ௫ம்புப்‌ பெட்டியில்‌ மூடப்பட்டி௫ந்‌ தது. எனக்கு என்‌ ஈண்பாகள்‌ ௮௧கைக்‌ திறந்‌ கார்கள்‌.

“sa À !", என்று எல்லா௫க்கும்‌ சொல்கிறேன்‌. கரிகாலன்‌ .

நடப்பதும்‌, ௩டக்கவி௫ப்பதும்‌

சுமார்பத்து மாதங்களுக்குப்‌ பின்‌ அப்போது அம்மூன்றாவது மலர்‌ அதழைத்‌ தொடர வாய்ப்பமைந்துள்ளது. அதற்குக்‌ காரணமாக அக&க்கும்‌ ஈம்‌ பு திய அங்கக்‌ கிர்‌ கி௫.கரிகாலன்‌ அவர்களுக்கு காம்‌ அனைவ௫ம்‌ கடமைப்பட்டூள்ளோம்‌.

அந்தவ௫ட முதலில்‌ LS பொங்கல்‌ கி௫விமாவையடூத்து ஜூன்‌ மாத முதலில்‌ ரூடைபெற்ற ‘Fête du quartier des Amonts’"’ - ல காம்‌ முன்‌ போல்‌ அகிகம்‌ பங்கேற்கா விட்டாலும்‌, Ulis ஊரார்‌ மனம்‌ நிறைவுறும்‌ வகையில்‌ ஈம்‌ கமிழ்நாட்டூக்‌ கிராமியக்‌ கலைகளான காவடி, புரவியாட்டம்‌, அனுமானாட்டம்‌ அவைகள்‌ ஈன்கு அமைந்‌ தன.

செப்டம்பர்‌ மாகம்‌ முதற்கொண்டூ மீண்டும்‌ சனிக்கிழமைகளில்‌ கமிம்‌ வகுப்புகள்‌ தொடர்ந்து ௩டந்து வ6கின்றன. ஈவம்பர்‌ மாகத்தில்‌ புதிகாக வந்து சேர்ந்துள்ள ௮௫ மாணவர்களுடன்‌, பழைய மாணவர்களும்‌ கொடர்நது வந்து கவனத்துடனும்‌, ஊக்கத்துடனும்‌ படித்துப்‌ பயனடை௩ஈ தால்‌ அவர்களுக்குப்‌ பெ௫ ௩ன்மையாக அமையும்‌.

மகாராட்டிர மாநிலத்தில்‌ எற்பட்ட எதிர்பாராக ரில௩டூக்கத்‌ கால்‌ உண்டான உயிர்ப்பலி, பொ௫ட்சே கம்‌ பற்றியெல்லாம்‌ அறிந்கி௫ப்பீர்கள்‌. அம்மக்களுக்குத்‌ கும்மால்‌ அயன்ற பணவுகவியைச்‌ செய்யும்‌ வகையில ஈம்‌ மன்ற அங்கக்‌ தினர்களிடம்‌ பேசி, அவரவர்‌ வி௫ப்பக்திற்கிணங்க கொடூத்‌ கதில்‌ 1100 பிராங்குக்‌ கொகை சேர்ந்குது. அத்கொகையுடன்‌ மன்றக்‌ கின்‌ சார்பாக 1100 பிராங்குகளைப்‌ போட்டு, மொத்தம்‌ 2200 பிராங்குகளைக்‌ காசோலையாக அந்கியக்‌ துதுவர்‌ தி௫ .C.V. அரங்கநாகன்‌ அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஒவ்வொ௫ வ௫ட முழுவிலும்‌ ஈ௩டந்து வ௫ம்‌ கூட்டம்‌ அம்முறை

“M.P.T. des Amonts’’ -ல 18.12.93 சனிக்கிழமை மாலை 16 மணிக்கு

நடக்கவி௫க்கிறது. மன்ற அங்கக்‌ தினர்‌ அனைவடம்‌ வந்து பங்கேற்று நடப்பதையும்‌, நடக்கவி௫ப்பகதையும்‌ பற்றிப்‌ பேசி முடிவெடுப்போம்‌.

FACE HUMAINE ET PERROQUET Maharaja Serfoji’s Saraswathys Mahal Library - THANJAVU

| வரபா du பாக de phystourapiue de Charies Le Brun (France IRème setecle. Comparaison entre la tace humaine et le perroquet. tentant d’en expliquer le caractere et Le comportement…